18th May 2022 10:43:06 Hours
யுத்த வெற்றி தினத்தை (மே 18) முன்னிட்டு, பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள், முப்படைகளின் தளபதியும் அதிமேதகு ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் இன்று (18) முதல் அமுலுக்கு வரும் வகையில் அடுத்த நிலைக்கு தகுதியுடைய 396 அதிகாரிகள் மற்றும் 8110 சிப்பாயிகளுக்கு பதவி உயர்வு வழங்கியுள்ளார்.