Header

Sri Lanka Army

Defender of the Nation

05th March 2022 12:54:58 Hours

இராணுவ சைக்கிள் ஓட்ட போட்டி வீரர் முதல் கட்டத்தில் வெற்றி

புத்தளத்தில் வெள்ளிக்கிழமை (4) நடைப்பெற்ற 23 வது 'டுவர் டி ஏர்ஃபோர்ஸ்' இலங்கை சைக்கிள் பந்தயத்தின் போது தனது முதல் கட்டத்தை 3.07.31 வினாடிகளில் நிறைவு செய்த இராணுவத்தின் சைக்கிள் கழகத்தின் லான்ஸ் கோப்ரல் சந்தருவன் பின்டோ, விமானப்படை சைக்கிள் ஓட்ட வீரரை இராண்டம் நிலைக்கு தள்ளி வெற்றி பெற்றார்.

விமானப்படையின் 71 வது ஆண்டு நிறைவு விழாவின் ஒரு பகுதியாக புத்தளத்திலிருந்து தம்புள்ளை வரையிலான 184 கிலோமீற்றர் தூரத்தை உள்ளடக்கிய இரண்டாவது கட்டம் இன்று (5) ஆரம்பமாகிறது.