Header

Sri Lanka Army

Defender of the Nation

04th February 2022 13:01:25 Hours

படையினரால் பாடசாலை தலமை மாணவர்களுக்கு 'தலைமைத்துவம் பற்றிய இரண்டு நாள் பயிற்சி பட்டறை

நாத்தன்டியாவில் உள்ள மட்டகொடுவ கனிஷ்ட பாடசாலை அதிகாரிகளின் அழைப்பின் பேரில் பாடசாலை மாணவர்களின் தலைமைத்துவ அறிவினை மேம்படுத்தும் நோக்கில் தலைமைத்தும், உடற்பயிற்சி, விளையாட்டு, ஆய்வரிக்கை திறன் போன்றவற்றினை மேம்படுத்தும் இரண்டு நாள் பயிற்சி பட்டறை ஜனவரி 28-29 தேதிகளில் ஆரம்பமானது.

மேற்கு பாதுகாப்புப் படை தலைமையகத்தின் 16 வது கஜபா படையணியின் படையினர் குறித்த பயிற்ச்சி பட்டறைக்கு வேவையான பயிற்சி வசதிகள் மற்றும் விரிவுரையாளர்களை வழங்கினர். மேற்குப் பாதுகாப்புப் படைத்தலைமையகத்தின் தளபதியின் ஆலோசனையின்படி 16 வது கஜபா படையணியின் 2 வது கட்டளைத் அதிகாரி இந் விரிவுரையை நடத்தினார்.