Header

Sri Lanka Army

Defender of the Nation

28th January 2022 10:00:52 Hours

இராணுவ வலைப்பந்து வீரர்களுக்கு மூன்றாமிடம்

தேசிய வலைப்பந்து சாம்பியன்ஷிப் – 2021 போட்டிகள் 2022 ஜனவரி 22 மற்றும் 23 திகதிகளில் கண்டியில் உள்ள திகன மைதானத்தில் இலங்கையிலுள்ள 32 முன்னணி வலைப்பந்தட்ட சங்கங்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.

இந்த வருடத்திற்கான போட்டியின் போது இலங்கை இராணுவ அணி 3 வது இடத்தைப் பிடித்தது.