25th January 2022 22:24:50 Hours
அரசாங்கத்தின் ‘பசுமை விவசாயம்’ திட்டத்திற்கு அமைவாக கந்தகாடு இராணுவப் பண்ணையில் சேதன பசளையைப் பயன்படுத்தி பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் திங்கட்கிழமை (24) அறுவடை செய்யப்பட்டது.
3 வது (தொ) இலங்கை இராணுவ விவசாய மற்றும் கால்நடைப் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் டி எல் சி என் முத்தந்திரிகேவுடன் இணைந்து படையினர் கந்தகாடு இராணுவப் பண்ணையில் 180 ஏக்கர் நிலப்பரப்பில் முன்னடெுக்கப்பட்ட நெற்செய்கையினை அறுவடை செய்தனர்.