25th January 2022 22:17:31 Hours
54 வது படைப்பிரிவின் புலனாய்வு படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினருடன் இணைந்து மன்னார் கீரி கிராமத்தின் முட்புதர்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3800 கிகி கேரள கஞ்சாவினை வியாழக்கிழமை (20) மீட்கப்பட்டுள்ளனர்.
மேற்படி போதைப்பொருள் ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதி மிக்தாக காணப்படுவதோடு அதனுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணை நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.