17th January 2022 05:30:30 Hours
முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 64 வது படைப்பிரிவின் 642வது பிரிகேடின் கீழுள்ள 17 வது (தொ) கஜபா படையணியின் படையினரால் கல்வித் துறைசார் அதிகாரிகள் மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் அனுசரணையுடன் எத்தியமலை பொதுப் பகுதியில் டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சி திட்டமொன்று சனிக்கிழமை (8) நடத்தப்பட்டது.
17வது (தொ) கஜபா படையணியின் கட்டளை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் சிப்பாய்களால் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது