17th January 2022 08:30:53 Hours
61 வது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஸ்வர்ண போதோட கம்புருபிட்டியவில் அமைந்துள்ள 'அபிமன்சல 2' நலன்புரி நிலையத்தில் உள்ள போர் வீரர்களின் நலன் விசாரிப்பதற்கான விஜயமொற்றை திங்கட்கிழமை (10) மேற்கொண்டடிருந்தார்.
இந்த விஜயத்தின் போது தளபதி அவர்கள் போர் வீரர்களின் தேவைகள், பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்ததுகொண்டதன் பின்னர் சீட் களனி ஹோல்டிங்ஸின் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் திரு ரவி தத்லானியின் அவர்களின் நிதி உதவியுடன் பரிசுப் பொருட்களையும் வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் 613 வது பிரிகேட் தளபதி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.