15th January 2022 09:58:55 Hours
சிரேஷ்ட தேசிய ஸ்குவாஷ் போட்டி மற்றும் PSA (தொழில்முறை ஸ்குவாஷ் சங்கம்) போட்டிக்கான நிகழ்வு ஜனவரி 6-9 திகதிகளில் எஸ்எஸ். ஸ்குவாஷ் மைதானத்தில் தொடங்கியது.
போட்டியை பிரதிநிதித்துவப்படுத்திய இலங்கை இராணுவ வீரர்கள் சாம்பியன்ஷிப் நிகழ்வின் போது பின்வரும் வெற்றிகளைப் பெற்றனர்.
35 வயதுக்கு மேல் சாம்பியன்
4வது இலங்கை இலேசாயுத காலாட்படையணியின் கோப்ரல் டி.எ.எம்.ஈ திசாநாயக்க
தட்டு நிகழ்வு - சாம்பியன்
14வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் லான்ஸ் கோப்ரல் ஆர்.எம்.எஸ.கே ஏகநாயக்க
50 வயதுக்கு மேல் - இரண்டாம் இடம்
கேணல் தம்மிக்க திலகரத்ன
புதிய ஆண்கள்
6 வது கெமுணு ஹேவா படையணி (சாம்பியன்)லான்ஸ் கோப்ரல் ஜி.சி.பி. ஜயசிங்க
17 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் சிப்பாய் ஜி.ஏ.எஸ் சந்தருவன் (2 வது இடம்)
இலங்கை இராணுவ போர்க் கருவி படையணியின் சிப்பாய் ஜி.டி.பி பண்டார (3வது இடம்)
புதிய பெண்கள்
11 வது இலங்கை இராணுவ சேவை படையணியின் லான்ஸ் கோப்ரல் என்.பி.ஜி.டி பிரியவன்ஷ (சாம்பியன்)
6 வது இலங்கை இராணுவ சேவை படையணியின் லான்ஸ் கோப்ரல் பீ.எம்.எம் பெரேரா (2 வது இடம் )
11 வது இலங்கை இராணுவ சேவை படையணியின் லான்ஸ் கார்போரல் பீ.டி.ஆர் புரோபோத (3வது இடம்)