11th January 2022 05:30:44 Hours
இராஜகிரிய ஸ்ரீ சுதர்ஷனராம புராண விஹாரையின் இளைஞர் அமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க, 144 வது பிரிகேட்டின் கீழ் சேவையாற்றும் 12 கஜபா படையணி மற்றும் 2 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணியினரால் சனிக்கிழமை (8) நாரஹேன்பிட்டியில் உள்ள மத்திய இரத்த வங்கிக்கு இரத்தம் வழங்கப்பட்டது.
மத்திய இரத்த வங்கியின் மருத்துவக் குழுவினர், தாதியர்களின் ஒத்துழைப்பில் இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டது.