Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd December 2021 10:59:37 Hours

முதலாவது படையணியினரால் கதிர்காமத்தில் மத அனுஷ்டன பூஜை வழிப்பாடு

புதிதாக நிறுவப்பட்ட முதலாவது படையணியை ஆசீர்வதிக்கும் மத அனுஷ்டன வழிப்பாட்டு நிகழ்வின் இறுதியானது 2021 நவம்பர் 27 ஆம் திகதி ‘கிரிவெஹெர’ மற்றும் கதிர்காமம் ஆலய வளாகத்தில் நடத்தப்பட்டது.

இப் பூஜை வழிப்பாட்டில் முதலாவது படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன் படையணியின் அதிகாரிகள் மற்றும் ஏனைய படையினரும் கலந்துகொண்டனர்.

இந் நிகழ்வானது புத்தல 5 வது கெமுனு ஹேவா படையினரின் ஒத்துழைப்பு மற்றும் ஏற்பாடுகளுடன் மேற் கொள்ளப்பட்டது.