Header

Sri Lanka Army

Defender of the Nation

12th September 2020 07:00:26 Hours

சிறப்பு ஒருங்கிணைப்பு கூட்டத்தில் 'துரு மிதுரு நவரட்டக்' திட்டம் மதிப்பீடு

பாதுகாப்பு பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவின் 'துரு மிதுரு நவரட்டக்' திட்டத்தின் ஒருங்கிணைப்பு கூட்டம் இராணுவ வழங்கல் கட்டளைகள் தளபதி மேஜர் ஜெனரல் வசந்த மடோலாவின் தலைமையில் மின்னியல் மற்றும் இயந்திர பொறியியல் படைக் கேட்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை (11). இடம்பெற்றது.

கலந்துரையாடலின் முடிவில், மேஜர் ஜெனரல் வசந்தா மடோல மற்றும் சிரேஸ்ட அதிகாரிகள் திட்டம் முன்னெடுக்கும் பகுதிகளுக்குச் சென்று அதன் முன்னேற்றம் மற்றும் தற்போதைய நிலைகள்தொடர்பாக ஆராய்ந்தனர். Sports Shoes | Vans Shoes That Change Color in the Sun: UV Era Ink Stacked & More – Fitforhealth News