Header

Sri Lanka Army

Defender of the Nation

25th July 2020 17:12:41 Hours

கண்டி பெரஹெரா நிகழ்வின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்கள்

இடம் பெறவிருக்கும் எசல பெரஹெரா நிகழ்வை முன்னிட்டு கண்டி பிரதேச பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத்தி கொள்வது தொடர்பான சிறப்பு கலந்துரையாடல் 22 ஆம் திகதி புதன்கிழமை மத்திய பாதுகாப்பு படைத் தளபதி கீர்த்தி கொஸ்தா அவர்களின் தலைமையில் 11 ஆவது படைப்பிரிவு தலைமையகத்தில் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில் இராணுவம்,கடற்படை,விமானப்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அத்துடன் 11 ஆவது படைப்பிரிவு தளபதி , கண்டி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். Sports News | THE SNEAKER BULLETIN