Header

Sri Lanka Army

Defender of the Nation

25th July 2020 17:37:13 Hours

'ரணவிரு எப்பரல்' ஆடை தொழிற்சாலைக்கு மகளிர் இணைப்பு

இலங்கை இராணுவ தொண்டர் படையணி யக்கல மற்றும் அலவ்வில் உள்ள ரணவீரு ஆடை தொழிற்சாலைக்கு பெண் தொழில்முறை இயந்திர இயக்குனர்களை (machine operators) சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை கோருகின்றது. தொழில் தகுதி வாய்ந்த பெண் வீராங்கனைகள் கூடுதல் பாடநெறி தகுதிகள் அனுபவமுள்ள இயந்திர இயக்குனர்கள் (machine operators) 2020 ஆகஸ்ட் 21 ஆம் திகதிக்கு முன்னர் இந்த விண்ணப்பத்தில் சேர விண்ணப்பிக்க தகுதியுடையவர்களாவர்.

கூடுதலான மாத சம்பளம், போக்குவரத்து வசதி, சீருடை, மருத்துவ வசதிகள், தங்குமிடம், சலுகைகள் மற்றும் இராணுவத்திற்கு பொருந்தும் அனைத்து கொடுப்பனவுகளும் வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் முகப்பு பக்கத்தில் உள்ள ‘எங்களுடன் இணையுங்கள்’ இணைப்பு மூலம் இராணுவ வலைத்தளத்திலிருந்து (www.army.lk/slavf) விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலதிக தகவல்களுக்கு: 033-2224031 / 033-2223339 / 0113188558 என்ற இலக்கத்திற்கு அழைக்கவும் Nike shoes | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ