25th July 2020 17:49:14 Hours
இராணுவ தலைமையக ஆளனி நிருவாக பணிப்பகத்தினால் இராணுவத்திற்கு ஆண் பெண் வீர வீராங்கனைகள் இணைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளது.
தொழில் தகுதி வாய்ந்த ஆலோசகர்கள், மயக்க மருந்து நிபுணர், கண் அறுவை சிகிச்சை நிபுணர், தோல் மருத்துவ ஆலோசகர் , மருத்துவர் , ஆலோசகர், புற்றுநோயியல் நிபுண ஆலோசகர், சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர், பல் மருத்துவ ஆலோசகர், ஆலோசகர் ஒழுங்கற்ற பற்களைச் சரி செய்யும் நிபுணர் மற்றும் பல் அதிகாரிகள் உட்பட இப் பாடநெறிக்கு தகுதிகள் உள்ள அதிகாரிகள் 2020 ஆகஸ்ட் 20 ஆம் திகதிக்கு முன்னர் இராணுவத்திற்கு இணைக்கவுள்ளனர்.
அதிகமான மாதாந்த சம்பளம், போக்குவரத்து, சீருடைகள், மருத்துவ வசதிகள், தங்குமிடம், சலுகைகள் மற்றும் கொடுப்பனவுகள் ஆகியவை வெளிநாட்டு ஐ.நா அமைதிகாக்கும் பணிகள் வாய்ப்புகளுடன் சேர்க்கப்படவுள்ளன. விண்ணப்பதாரர்கள் முகப்பு பக்கத்தில் உள்ள ‘எங்களுடன் சேருங்கள்’ இணைப்பு மூலம் இராணுவ வலைத்தளத்திலிருந்து (www.army.lk) விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் தகவலுக்கு: 0112514603, 0112514605 (ஆட்சேர்ப்பு அதிகாரி) best Running shoes brand | Nike