Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd July 2020 22:57:25 Hours

சொத்து மேலான்மை பணியகத்திற்கு புதிய பணிப்பாளர் நியமிப்பு

இலங்கை சிங்கப் படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் பிரியந்த ஜயவர்தன அவர்கள் இம் மாதம் (22) ஆம் திகதி தனது பணிமனையில் தனது புதிய பதவியை உத்தியோகபூர்வமாக பாரமேற்றுக் கொண்டார்.

புதிய பணிப்பாளர் அவர்கள் சமய அனுஷ்டான ஆசிர்வாத வழிபாடுகளின் பின்பு இந்த பதவியேற்றுக் கொண்டார். இச்சந்தர்ப்பத்தில் பணிப்பகத்தின் அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் இணைந்திருந்தனர்.

இந்த பணிப்பகத்தின் முன்னாள் பணிப்பாளராக இருந்த மேஜர் ஜெனரல் திலக் வீரகோன் அவர்கள் 24 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியாக நியமிக்கப்பட்டதன் நிமித்தம் இந்த புதிய பணிப்பகத்திற்கு இவர் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். trace affiliate link | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ