Header

Sri Lanka Army

Defender of the Nation

21st July 2020 20:23:47 Hours

மத்திய பாதுகாப்பு தலைமையக கட்டளைத் தளபதி தியதலாவிற்கு விஜயம்

மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் கீர்த்தி கொஷ்தா அவர்கள் தியதலாவையிலுள்ள இராணுவ தள வைத்தியசாலைக்கு இம் மாதம் (20) ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.

இங்கு வருகை தந்த மத்திய பாதுகாப்பு படைத் தளபதியை இராணுவ வைத்தியசாலைக்கான கட்டளை அதிகாரி மேஜர் எம்.டி ரத்னவீர அவர்கள் வரவேற்றார். பின்னர் மத்திய கட்டளை தளபதி அவர்களினால் தலைமையக வளாகத்தினுள் மரநடுகைகள் மேற்கொண்டு படையினர் மத்தியில் உரையையும் நிகழ்த்தினார். இறுதியில் படைத் தளபதி அவர்களினால் பிரமுகர்களின் வருகையை முன்னிட்டு கையொப்பமிடும் புத்தகத்தில் கையொப்பமிட்டு புறப்பட்டுச் சென்றார். Sport media | Best Selling Air Jordan 1 Mid Light Smoke Grey For Sale 554724-092