Header

Sri Lanka Army

Defender of the Nation

21st July 2020 12:23:47 Hours

54 ஆவது படைப் பிரிவில் பொழுதுபோக்கு மையம் திறந்து வைப்பு

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 54 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தில் பொழுதுபோக்கை களிக்கும் முகமாக தொலைக்காட்சி அறை கோப்ரல் உணவுச் சாலைக்கருகாமையில் புதிதாய் நிர்மானிக்கப்பட்டு 54 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் இந்திரஜித் பண்டார அவர்களினால் திறந்து வைக்கப்பட்டன.

இந்த தொலைக்காட்சி சாலையானது புதிய 43 அகல எல்ஈடி தொலைக்காட்சி மற்றும் மின்விசிரி பொறுத்தப்பட்டு அனைத்து வசதிகளுடன் நிர்மானிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். short url link | Men's Sneakers