Header

Sri Lanka Army

Defender of the Nation

18th July 2020 22:07:51 Hours

புதிய பிரயான நிர்வாக பணியகத்தின் பணிப்பாளர் பதவியேற்பு

கஜபா படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் மோகன் ரத்னாயக அவர்கள் பிரயான நிர்வாக பணியகத்தின் பணிப்பாளராக இம் மாதம் (20) ஆம் திகதி இராணுவ தலைமையகத்திலுள்ள அவரது பணிமனையில் உத்தியோகபூர்வமாக தனது பதவியை பொறுப்பேற்றார்.

இச்சந்தர்ப்பத்தில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படை வீர ர்கள் இணைந்திருந்தனர். இதற்கு முன்பு இந்த பணியகத்தின் பணிப்பாளராக இருந்த பிரிகேடியர் ஶ்ரீநாத் ஆரியசிங்க அவர்கள் காலாட் பணியகத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Asics shoes | Air Jordan 1 Retro High OG 'University Blue' — Ietp