22nd July 2020 22:48:25 Hours
கோவிட் மைய தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானி மற்றும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் சுயாதீன தொலைக்காட்சியில் இன்று (20) ஆம் திகதி ‘தொடமடலாவ’ நிகழ்ச்சியில் இணைந்து கொண்டு கோவிட் – 19 தடுப்பு தொடர்பான கருத்துக்களைள இந்தநிகழ்ச்சியினூடாக வெளியிட்டார். இந்த வீடியோ காட்சியும் எமது இணையதளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. Sportswear free shipping | Nike Air Max 270