Header

Sri Lanka Army

Defender of the Nation

11th July 2020 19:00:51 Hours

652 வது படை படையினருக்கு சட்ட அம்சங்கள் குறித்த விரிவுரை

652 வது படை தளபதியின் வேண்டுகோளின் பேரில் கிளிநொச்சி பாதுகாப்புப் படை தலைமையகத்தின் சட்ட அதிகாரி அதிகாரிகள் மற்றும் படையினருக்கு “பொது பாதுகாப்பு சட்டம் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு” குறித்து விரிவுரை நிகழ்த்தினார்.

20 வது (தொண்டர்) விஜயபாகு காலாட்படை விரிவுரை மண்டபத்தில் 652 பிரிகேட் தளபதி பிரிகேடியர் அனில் பெரேரா, அதிகாரிகள், 20 வது (தொண்டர்) விஜயபாகு காலாட்படை மற்றும் 7 வது இலங்கை தேசிய பாதுகாவல் படை படையினர் பங்குபற்றிருந்தனர்.

விரிவுரையின் நோக்கம் அவர்களின் கடமைகளை முறையாக செய்வதற்கு தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்பதால் சிவில் சட்டத்தின் சட்ட விதிகள் மற்றும் வரம்புகள் பற்றிய அறிவை வழங்குவதாகும், affiliate tracking url | Nike Air Max