Header

Sri Lanka Army

Defender of the Nation

13th July 2020 16:25:12 Hours

3 ஆவது எஸ்எல்எஸ்ஆர் படையினரால் ராடெல்லயில் வீதித் தடையை அகற்றல்

நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியிலுள்ள ராடெல்ல பிரதேசத்தில் விழுந்த பெரிய மரத்தினால் வாகன்போக்குவரத்து முற்றாக தடைப்பட்டன, குறித்த மரத்தினை மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 11 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவு மற்றும் 112 ஆவது பிரிகேட் படையின் கீழ் உள்ள 3 இலங்கை சிங்க படையணியின் படையினர் வியாழக்கிழமை (9) ஆம் திகதி முற்றாக அகற்றினர்.

3 ஆவது எஸ்எல்எஸ்ஆர் படையணியின் கட்டளை அதிகாரி உட்பட 3 ஆவது எஸ்எல்எஸ்ஆர் படையணியின் 17 இராணுவ சிப்பாயினர் வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் தோட்டத் தொழிலாளிகளுக்கு தங்களது ஒத்துழைப்பினை வழங்கி 25 நிமிட நேரத்திற்குள் மரத்தினை வெட்டி அகற்றி வாகன போக்குவரத்தினை இலகுபடுத்தினர்.

இத்திட்டமானது மத்திய பாதுகாப்பு படைத் தளபதி, 11 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி மற்றும் 112 ஆவது பிரிகேட் தளபதி ஆகியோரினால் ஒருங்கிணைக்கப்பட்டது. Sports News | adidas poccnr jumper dress pants size