15th July 2020 16:50:07 Hours
மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இராணுவத்தில் சேவையாற்றியதை கௌரவித்து முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தீப்தி ஜயதிலக அவர்கள் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதையிட்டுஇலங்கை சிங்க படையணியினர் பாராட்டி கௌரவ மரியாதை வழங்கினர். இவர் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை இன்றுகாலை14 ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் வைத்து சந்தித்துவாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் பெற்றுக் கொண்டார்.
இந்த சந்திப்பில் இராணுவ தளபதி மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இராணுவத்திற்கு அவர் செய்த அர்ப்பணிப்பு சேவைகளைப் பாராட்டினார் அத்தோடு அவரது எதிர்கால வாழ்க்கை திட்டங்கள் குறித்து எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டனர். மேலும் கடந்த கால அனுபவங்களின்சு வாரஸ்யமான சில நினைவுகளையும் இருவருக்கும் இடையில் நினைவு கூர்ந்துக் கொண்டனர். இறுதியில் அவரது எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.
ஓய்வு பெற்றுசெல்லும் சிரேஸ்ட அதிகாரி இராணுவ தளபதியுன் வாழ்த்துக்களுக்கும் சிந்தனைக்கும் நன்றி தெரிவித்ததோடு, தனது கடமைகளை நிறைவேற்றுவதில் இராணுவத் தளபதியிடமிருந்து பெற்ற ஊக்கத்தைப் பற்றியும் குறிப்பிட்டார்.சந்திப்பின் முடிவில் லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா ஓய்வு பெற்றவருக்கு பாராட்டி சிறப்பு நினைவு பரிசு வழங்கினார். Running Sneakers Store | 【海外近日発売予定】 サウスパーク × アディダス オリジナルス キャンパス 80S "タオリー" (GZ9177) - スニーカーウォーズ