13th July 2020 23:30:35 Hours
கொவிட் – 19 தேசிய தடுப்பு நடவடிக்கை செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானி மற்றும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் அத தெரன தொலைகாட்சியின் 24 X 7'' ' Get Real ' TV talkshow நேர்காணலில் 13 ஆம் திகதி மாலை கலந்து கொண்டு கொரோனா தொற்றின் தற்போதைய நிலை,அதன் மீள் எழுச்சி ,நாட்டில் தொடர்ந்து சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதன் முக்கியத்துவம் போன்றவற்றை விளக்கினார். இந்த நேர்காணல் நிகழ்வானது 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு 7.00 மணி முதல் மீண்டும் ஒளிபரப்பப்படும். இந்த நிகழ்வின் டிவி நிகழ்ச்சியின் முழு வீடியோ இங்கே: short url link | Footwear