11th July 2020 19:15:51 Hours
கிளிநொச்சி வைத்தியசாலையில் தன்னிச்சையாக 57 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் இம் மாதம் (7) ஆம் திகதி இரத்த தானங்கள் வழங்கி வைக்கப்பட்டன. 4 அதிகாரிகள் உட்பட 69 படை வீரர்களது பங்களிப்புடன் இரத்த வங்கி பிரிவில் மேற்கொள்ளப்பட்டன.
இந்த பணிகள் 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் யாபா அவர்களது வழிக்காட்டலின் கீழ் கிளிநொச்சி நோயாளர்களது சுபசாதனை நிமித்தம் இந்த இரத்த தானங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த பணிகளுக்கு இராணுவத்திற்கு இரத்த வங்கி பிரிவினர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். best Running shoes | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ