Header

Sri Lanka Army

Defender of the Nation

11th July 2020 18:59:27 Hours

ஜனாதிபதி செயலனியின் பிரதிநிதிகள் விஜபாகு காலாட் படைத் தலைமையகத்திற்கு விஜயம்

இம் மாதம் (9) ஆம் திகதி ஜனாதிபதி செயலனியின் பிரதிநிதிகள் போயகனையில் அமைந்துள்ள விஜயபாகு காலாட் படைத் தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்டனர்.

ஜனாதிபதி செயலனியின் பிரதானியும், மேல் மாகாண ஆளுநருமான எயார்போஷ் ரொஷான் குணதிலக மற்றும் அவரது அலுவலக பணியாளர்கள் வருகை தந்து விஜயபாகு காலாட் படைத் தலைமையக வளாகங்களை சுற்றி பார்வையிட்டனர்.

இச்சந்தர்ப்பத்தில் மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் எச்.ஜேசெனவிரத்தன மற்றும் விஜயபாகு காலாட் படையைச் சேர்ந்த உயரதிகாரிகள் இணைந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Sport media | Air Jordan