Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd July 2020 20:18:42 Hours

652 ஆவது படையினரால் பாடசாலை வளாகத்தில் சிரமதான பணிகள்

டெங்கு ஒழிப்பு பணிகள் 7 ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியினரால் ஜூன் 30 ஆம் திகதி அக்கராயன்குளம் மகாவித்தியால வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டது.

இந்த பணிகள் 65 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் டி.எம்.எச்.டி பண்டார அவர்களின் வழிக்காட்டலின் கீழ் 651 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதியின் மேற்பார்வையின் கீழ் இடம்பெற்றன. latest Running | Zapatillas de running Nike - Mujer