Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd July 2020 16:23:30 Hours

கண்டியில் 11 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் இரத்த தானங்கள் வழங்கி வைப்பு

பல்லேகலையில் அமைந்துள்ள 11 ஆவது படைத் தலைமையகத்தின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் சாலிய சேனாரத்ன அவர்களது வழிக்காட்டலின் கீழ் 150 இராணுவத்தினரது பங்களிப்புடன் இம் மாதம் (1) ஆம் திகதி கண்டி வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு பயண்படும் வகையில் இரத்த தானங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

கண்டி பொது வைத்தியசாலை இரத்த வங்கி முகாம் வளாகத்தில் 11 ஆவது படைப் பிரிவின் ஒருங்கினைப்புடன் இராணுவத்தினர் மற்றும் பாடசாலை மாணவர்களது பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டன. Running sport media | Nike Shoes, Sneakers & Accessories