30th June 2020 13:50:10 Hours
கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையகத்தின் 19 ஆவது இலங்கை இராணுவ இலேசாயுத கலாட் படை மற்றும் 20 ஆவது (தொ) விஜயபாகு கலாட் படையணியின் படையினரால் ஜூன் 25-26 ஆம் திகதிகளில் முழங்காவில் மருத்துவ ஊழியர்களின் ஆதரவுடன் நகர்கோயில் மற்றும் ஸ்கந்தபுரம் பகுதிகளில் டெங்கு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த பணிகள் கிளிநொச்சி பாதுகாப்பு படை தளபதி அவர்களின் ஆசிர்வாதத்துடன் 65 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார அவர்களின் வழிக்காட்டலின் கீழ் 651 மற்றும் 652 ஆவது பிரிகேட் தளபதிகளின் மேற் பார்வையில் இந்த பிரதேசங்களில் படையினரால் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Best jordan Sneakers | Klær Nike