Header

Sri Lanka Army

Defender of the Nation

27th June 2020 18:32:18 Hours

‘நடப்பு விவகாரங்கள்’ தொடர்பாக மகளிர் அதிகாரிகளுக்காக நடத்தப்பட்ட விரிவரைகள்

கொழும்பு 8 இல் அமைந்துள்ள இலங்கை இராணுவ மகளிர் படையணி தலைமையகத்தில் 25 மகளிர் அதிகாரிகளுக்கு கெப்டன் தொடக்கம் மேஜர் வரையான பதவியுயர்விற்கான பரிட்சைகள் நிமித்தம் ‘நடப்பு விவகாரங்கள்’ தொடர்பான விரிவுரைகள் இடம்பெற்றன.

இந்த ஒழுங்குகள் மகளிர் படையணியின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் பிரசன்ன சந்திரசேகர அவர்களது பரிந்துரைப்பின் பிரகாரம் இந்த படையணியின் மத்திய கட்டளை தளபதி பிரிகேடியர் ஜானக ரத்னாயக அவர்களது தலைமையில் இடம்பெற்றன.

இந்த விரிவுரைகள் உளவியல் பணியகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் மஞ்சுள கருணாரத்ன மற்றும் இராணுவ பேச்சாளர் மற்றும் ஊடக பணிப்பாளரான பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க அவர்களினால் மேற்கொள்ளப்பட்டன.

இந்த விரிவுரைகள் இராணுவ வாழ்க்கைக்கு பல்வேறு வகையான முக்கிய இடத்தை பெற்று கல்வி வளர்ச்சியை மேம்படச் செய்யும். spy offers | Air Jordan Retro - 2021 Release Dates + Preview , Fitforhealth