Header

Sri Lanka Army

Defender of the Nation

27th June 2020 16:42:27 Hours

மின்னேரியாவிலுள்ள சமிக்ஞை படையணியின் விடுமுறை விடுதி அடிக்கல் நாட்டு விழா

மின்னேரியவிலுள்ள படையினர்களுக்கான ‘மிரிதிவ பவான’ விடுமுறை விடுதிகளுக்கான கட்டுமான பணிகள் இம் மாதம் (26) ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன இந்த கட்டிடத்திற்கான அடிக்கல்லினை இராணுவ சமிக்ஞை படையணியின் கட்டளை தளபதியும், பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியின் கட்டளை தளபதியான மேஜர் ஜெனரல் டி.ஏ.பி.என் தெமடன்பிடிய அவர்களினால் திறந்து வைக்கப்பட்டன.

இந்த கட்டிடத்தை திறந்து வைப்பதற்காக வருகை தந்த படைத் தளபதியை 2 ஆவது சமிக்ஞை படையணியின் கட்டளை அதிகாரி லெப்டின ன்ட் கேர்ணல் ஜி.ஜி.ஏ குணசேகர வரவேற்று பின்னர் மதசமய ஆசிர்வாதத்துடன் இந்த அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

இந்த நிகழ்வில் சமிக்ஞை படையணியின் பிரதி கட்டளை தளபதி கேர்ணல் ஜி.ஜி.ஏ குணசேகர மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். affiliate tracking url | Nike SB