Header

Sri Lanka Army

Defender of the Nation

27th June 2020 17:45:27 Hours

புதிய 66 ஆவது படைத் தளபதி உத்தியோகபூர்வ விஜயம்

66 ஆவது காலாட் பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் டி.ஜே கொடிதுவக்கு அவர்கள் 661,662, மற்றும் 663 ஆகிய பாதுகாப்பு படைத் தலைமையங்களுக்கு உத்தயோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.

விஜயத்தை மேற்கொண்ட படைத் தளபதி கட்டளை தளபதிகள் மற்றும் கட்டளை அதிகாரிகளுடன் நடவடிக்கை மற்றும் நிர்வாக விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடலை மேற்கொண்டார்.

அத்துடன் இப்பிரதேச பாதுகாப்பு மற்றும் சுபசாதனை விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டன.

படைத் தளபதி விஜயத்தை மேற்கொண்ட படைத் தலைமையகங்களில் மரநடுகைகளையும் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். url clone | Sneakers