Header

Sri Lanka Army

Defender of the Nation

26th June 2020 19:01:13 Hours

58 ஆவது படைப்பிரிவின் படையினருக்கு சுகாதார உபகரணங்கள் வழங்கல்

கொவிட்-19 வைரஸ் நோய் தொற்றுக்கு எதிரான பணிகளில் ஈடுபடும் 58 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தின் இராணுவ படையினரின் சேவைகளைப் பாராட்டி நுகேகொடை HHCO இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தினர் 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புத்தள தலைமையகத்தில் வைத்து 40தலைக்கவசங்கள்மற்றும்சுகாதார உபகரணங்களை நன்கொடையாக வழங்கினர்.

நன்கொடை 58 படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரியங்கபெர்னாண்டோ நிறுவனத்தின் பிரதிநிதியிடமிருந்து பெற்றுக் கொண்டுடார் நன்கொடையினை ஒருங்கிணைத்த மேஜர் வசந்த விஜயகோனும் நிகழ்வில் கலந்துக் கொண்டார். buy shoes | Best Nike Air Max Shoes 2021 , Air Max Releases and Deals