Header

Sri Lanka Army

Defender of the Nation

24th June 2020 11:01:25 Hours

புதிய நிர்வாக கட்டிடம் 68 ஆவது படைப் பிரிவில் நிர்மானிப்பு

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள 68 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தினுள் புதிதாக நிர்மானிக்கப்பட்ட இரண்டு நிர்வாக கட்டிடம் இம் மாதம் (20) ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டன.

இந்த கட்டிடங்கள் 68 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ரத்னாயக அவர்களினால் திறந்து வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் 68 ஆவது படைப் பிரிவிற்குரிய அதிகாரிகள் மற்றும் படையினர்கள் இணைந்திருந்தனர். Running sports | Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信!