Header

Sri Lanka Army

Defender of the Nation

13th June 2020 15:15:30 Hours

111 ஆவது படைத் தலைமையகத்தினால் டெங்கு ஒழிப்பு பணிகள்

11 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் 111 ஆவது படைத் தலைமையகத்தின் பங்களிப்புடன் தொடம்வல, முருதலாவ, மஹகந்த மற்றும் ஹென்ஹல பகுதிகளில் இம் மாதம் (13) ஆம் திகதி டெங்கு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த பணிகள் 11 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி அவர்களின் வழிக்காட்டலின் கீழ் 111 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதியின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டன. டெங்கு ஒழிப்பு பணிகளில் ஒரு அதிகாரி உட்பட 40 படையினர் இணைந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். best shoes | Nike