15th June 2020 21:43:03 Hours
இரத்த பற்றாக்குறை தொடர்பாக அநுராதபுரம் மற்றும் மன்னார் மருத்துவமனையினால் விடுத்த வேண்டுகோளுக்கமைய 54 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் இந்திரஜித் பண்டார அவர்களது வழிக்காட்டலின் கீழ் 7 ஆவது விஜயபாகு காலாட் படையணியின் பங்களிப்புடன் இந்த இரத்ததானங்கள் இம் மாதம் (14) ஆம் திகதி சுகாதார வழிகாட்டுதல்களின் கீழ் வழங்கி வைக்கப்பட்டன.
54 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தில் 124 இராணுவத்தினர் இரத்த தானங்களை வழங்கி வைத்தனர் இவைகள் மன்னார் மற்றும் அநுராதபுர மருத்துவமனைகளுக்கு வழங்குவதற்காக சேகரிக்கப்பட்டன. மன்னார் மருத்துவமனையைச் சேர்ந்த குழுவினர்கள் இந்த இரத்த சேகரிப்பை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். latest Running | Best Nike Air Max Shoes 2021 , Air Max Releases and Deals