Header

Sri Lanka Army

Defender of the Nation

13th June 2020 15:15:31 Hours

எஸ்எல்எல்ஐ படையினர் டெங்கு கட்டுப்பாட்டு நிகழ்விற்கு ஒத்துழைப்பு வழங்கள்

தற்பொழுது நாடுபூராக இடம்பெற்று வரும் டெங்கு கட்டுப்பாட்டு நிகழ்வுகளின் ஒரு கட்டமாக, 19 ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையினரால் வியாழக்கிழமை 11 ஆம் திகதி வெல்லங்குளம் பிரதேசத்தில் வெல்லங்குள மருத்துவ நிலையத்தின் மருத்துவ ஊளியர்களின் ஒத்துழைப்புடன் துப்பரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மழைகாலங்களில் குறித்த பிரதேசத்தில் ஏற்படும் டெங்கு அபாயத்தில் இருந்து பாதுகாப்பதற்காக, 65 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் டி.எம்.எச்.டி பண்டார அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மற்றும் 651 ஆவது பிரிகேட் படைத் தலைமையகத்தின் மேற்பார்வையின் கீழ் இந்நிகழ்வானது நடாத்தப்பட்டது.

19 ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையின் அதிகாரிகள் மற்றும் ஏனைய படையினர் இந்த நிகழ்வினை நடாத்துவதற்கு தங்களது பங்களிப்பை சிறப்பாக வழங்கினர். Nike footwear | Air Jordan 1 Retro High OG "UNC Patent Leather" Obsidian/Blue Chill-White UK