12th June 2020 22:40:47 Hours
பாதுகாப்பு தலைமை அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் சிபார்சிக்கமைய, முப்படைகளின் தளபதியும் அதிமேதகு ஜனாதிபதியுமான கோத்தாபய ராஜபக்ஷ அவர்களினால், 57 ஆவது பாதுகாப்பு படைப்பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் டி.ஜி.எஸ் செனரத்யாப்பா ( சுஜீவ செனரத்யாப்பா) மற்றும் வெளிவிவகார நடவடிக்கை பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் டபல்யு.ஏ.எஸ்.எஸ் வனசிங்க( சஞ்ஜய வனசிங்க) ஆகிய இரண்டு சிரேஷ்ட பிரிகேடியர்கள் 2020 ஜூன் 2 ஆம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் வகையில் மேஜர் ஜெனரல் தரத்திற்கு பதவியுயர்த்தப்பட்டுள்ளனர். url clone | balerínky