Header

Sri Lanka Army

Defender of the Nation

08th June 2020 14:28:51 Hours

மத்திய பாதுகாப்பு படைத் தளபதி படையணிகளுக்கு விஜயம்

மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் கீர்த்தி கொஷ்தா அவர்கள் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் படையணிகளான 23 கஜபா படையணி, 3 ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணிகளுக்கு இம் மாதம் (4) ஆம் திகதி உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்டார்.

அங்கு சென்ற படைத் தளபதி அவர்கள் படையினர் மத்தியில் உரையை நிகழ்த்தி இவரது வருகையை நினைவு படுத்தும் முகமாக படையணிகளிலுள்ள நினைவு புத்தகங்களிலும் கையொப்பமிட்டார்.

அத்துடன் படைத் தளபதி அவர்கள் கதிர்காம கிரிவெஹெர தேவாலயம் மற்றும் வெடிசிடிகந்த விகாரை சமய அனுஷ்டான நிகழ்வுகளிலும் கலந்து கொண்டார்.

இந்த விஜயத்தின் போது 12 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரதாப் திலகரத்ன, 122 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் லங்கா அமரபால போன்றோர் இணைந்திருந்தனர். என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Nike air jordan Sneakers | Jordan Release Dates , Iicf