Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd June 2020 17:57:13 Hours

ஆட்சேர்ப்பு பணிப்பகத்திற்கு புதிய பணிப்பாளர் பதவியேற்பு

இலங்கை படைக்கல சிறப்பணியின் பிரிகேடியர் எம்கே.ஸ் சில்வா அன்மையில் கொஹுவலையில் ஆட்சேர்ப்பு பணிப்பகத்தின் பணிப்பாளராக பொறுப்பேற்றார்.

புதிதாக நியமிக்கப்பட்ட பணிப்பாளர் மத அனுஸ்டானங்களுக்கு மத்தியில் அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டு பதவியேற்றார்.

இந்த நிகழ்வில் பணிப்பகத்திகத்தின் சில பணி நிலை அதிகாரிகள் கலந்து கொண்டனர். Sport media | New Balance 991 Footwear