02nd June 2020 17:56:13 Hours
இராணுவ வழங்கல் கட்டளையின் படையினர் சலாவ கொஸ்கம இராணுவ வழங்கல் கட்டளை தலைமையகத்தில் புதிதாக நிர்மானித்த சலூன் மற்றும் தையல் கடையினை புதன்கிழமை 03 ம் திகதி இராணுவ வழங்கல் கட்டளையின் தளபதி மேஜர் ஜெனரல் ஐஓடபிள்யூ மாதொல அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
பிரதம அதிதி நினைவு பலகையினை திரை நீக்கி திறந்து வைத்தார். இராணுவ வழங்கல் கட்டளை படையினர் மனித சக்தி விருத்திக்கான தொழில்நுட்ப அறிவுவை வழங்குகின்றனர்.
விழாவில் இராணுவ வழங்கல் கட்டளையின் பணி நிலை அதிகாரிகள் மற்றும் சில படையினர் கலந்து கொண்டனர். buy shoes | Nike