Header

Sri Lanka Army

Defender of the Nation

01st June 2020 11:25:00 Hours

புதிய பொதுப்பணி பணிப்பாளர் நாயகம் பதவியேற்பு

கொமாண்டோ படையணியின் மேஜர் ஜெனரல் பிரதீப் டி சில்வா இராணுவ தலைமையக பொதுப்பணி பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமாக இன்று 01 ஆம் திகதி காலை பதவியேற்றார். சமய அனுஷ்டானங்களுக்கு மத்தியில் உத்தியோகபூர்வ ஆவனத்தில் கையெப்பமிட்டு கடமையை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இவரின் இந் நியமனத்தின் பின்னர் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் சுராஜ் பங்சஜய நியமிக்கப்படுள்ளார். மேஜர் ஜெனரல் பிரதீப் சில்வா அவர்கள் இப் பதவியேற்பிற்கு முன்னர் 57 ஆவது படைப் பிரவின் கட்டளை தளபதியாக பதவி வகித்தார்.

இந் நிகழ்வில் இப் பணிப்பகத்தின் கட்டளைக்குட்படும் ஆலோசகர்கள், சகல பணிப்பாளர் நாயகங்கள், பணிப்பாளர்கள், சிரேஷ்ட அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர். spy offers | Shop: Nike