29th May 2020 20:40:28 Hours
14 வது இலங்கை இலேசாயுதப் படை கட்டளை அதிகாரியின் ஒருங்கிணைப்பில் ஒவ்வொன்றும் சுமார் ரூபா 3000.00 பெறுமதுயுள்ள 200 உலர் உலர் உணவுப் பொதிகள் நாமல்புர, கல்யாணபுர, நவ கஜபாபுர மற்றும் நிகவெவ பிரதேசங்களின் குறை வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வியாழக்கிழமை 28 ம் திகதி பகிர்ந்தளிக்கப்பட்டது.
வன்னி பாதுகாப்புப் படை தலைமையகம் மற்றும் 62 படைப்பிரிவு தலைமையகம் வழங்கிய வழிகாட்டுதலில் 621 வது படை தளபதியின் வேண்டுகோளுக்கு இணங்க தென் பகுதி நன்கொடையாளர் திருமதி டபிள்யூ.எஸ்.ஒய்.என். சமரவீர அவர்கள் நிதியுதவி வழங்கியிருந்தார். 621 படையின் படையினர் பிரதேச அரச அதிகாரிகளுடன் இணைந்து பயனாளிகளைத் தேர்ந்தெடுத்திருந்தனர்.
அந்த நிவாரணப் பொதிகளில் அரிசி, பருப்பு, கறுவாடு, மசாலா, தானியங்கள் மற்றும் வேறு சில வகை பொருட்களிம் உள்ளடங்கிருந்தன.Best Nike Sneakers | Nike