Header

Sri Lanka Army

Defender of the Nation

27th May 2020 10:30:31 Hours

வன்னி தளபதியின் சந்திப்புக்கள் தொடர்கின்றன

வன்னி பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் தம்மிகா ஜயசிங்க வியாழக்கிழமை 28ம் திகதி நடைபெற்ற அனுராதபுர இசுரமுனி ரஜ மகா விகாரையின் பட மாளிகையில் படங்களை நிறுவும் இறுதி விழாவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

பின்னர், வன்னி பாதுகாப்பு படை தளபதி தனது புதிய நியமனத்திற்காக அனுராதபுரம் ஜயந்தி விகாரை மற்றும் மிஹிந்தலை ரஜ மகா விகாரை ஆகியவற்றுக்கு சென்று அவற்றின் தலைமை தேரர்களை சந்தித்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.

அனுராதபுரத்திலுள்ள 21 ம் படைப்பிரிவின் தளபதி மற்றும் சிரேஸ்ட அதிகாரிகள் ஆகியோர் விஜயத்தில் இணைந்துக் கொண்டனர். Sports News | 『アディダス』に分類された記事一覧