Header

Sri Lanka Army

Defender of the Nation

27th May 2020 07:00:31 Hours

மட்டப்படுத்தப்பட்ட படையினருக்கு ஊக்கமளிக்கும் செயலமர்வு

நாட்டின் தற்போதைய கொவிட் 19 தொற்றுநோய் பரவலை கருத்திற் கொண்டு நீண்ட காலமாக வழக்கமான விடுமுறையின்றி முகாம்களில் அடைத்து இருக்கும் இராணுவ வீரர்களின் மனோநிலையை மேம்படுத்தல் திட்டங்களை உளவியல் நடவடிக்கை பணிப்பகம் முன்னெடுகின்றது.

பிரபல யோகா பயிற்றுவிப்பாளர் கலாநிதி அனோஜா வீரசிங்க மே 27 மற்றும் 28 ம் திகதிகளில் பனாகொடை இராணுவ வளாகத்தில் பயிற்சி அமர்வாகவும் விரிவுரையாகவும் நடாத்தினார்.

நூற்றுக் கணக்கான அனைத்து நிலையினரும் இந்த இரண்டு நாள் ஊக்கமளிக்கும் திட்டத்தில் இணைந்துக் கொண்டனர் அத்தோடு யோகா நுட்பங்களைப் பயிற்சியும் செய்தனர். Authentic Sneakers | Women's Designer Sneakers - Luxury Shopping