26th May 2020 14:15:13 Hours
புதிதாக நியமிக்கப்பட்ட வன்னி பாதுகாப்புப் படை தளபதி மேஜர் ஜெனரல் தம்மிக்க ஜயசிங்க 26 ம் திகதி செவ்வாய்க்கிழமை அரசு நிறுவனங்களுக்கும் மற்றும் வன்னி பிரிவெனாக்களுக்கு விஜயம் மேற்கொண்டார். வவுனியா நீதிமன்றம் மற்றும் மாவட்ட செயலகத்தின் பிரதிநிதிகள் குழுவை அறிமுகம் நிமித்தம் சந்தித்தார்.
பின்னர், வவுனியா, மடுகந்த, எட்டம்பகஸ்கட மற்றும் திரப்பன்மடு விகாரைகளின் தலைமை தேரர்களையும் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றார்.
56 வது படைப்பிரிவின் தளபதி, சிரேஸ்ட அதிகாரிகளும் இந்த விஜயத்தில் இணைந்திருந்தனர். Sneakers Store | Nike SB