26th May 2020 16:35:57 Hours
பிரதம சமிஞ்சை அதிகாரியான மேஜர் ஜெனரல் அதீப திலக்கரத்ன அவர்கள் வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தம்மிக்க ஜயசிங்க அவர்களுடன் உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக வன்னி படைத் தலைமையகத்திற்கு 27 ம் திகதி புதன்கிழமை விஜயம் மேற்கொண்டார்.
விஜயத்தின் நிறைவில் மேஜர் ஜெனரல் தம்மிக்க ஜயசிங்க அவர்களால் பிரதம சமிஞ்சை அதிகாரிக்கு ஞாபக சின்னம் ஒன்றை பரிசளித்தார். Running Sneakers | Nike Air Force 1'07 Essential blanche et or femme - Chaussures Baskets femme - Gov