Header

Sri Lanka Army

Defender of the Nation

24th May 2020 19:10:58 Hours

விஜயபாகு காலாட்படை தலைமையத்தின் புதிய படைத் தளபதி படையினருக்கு உரையாற்றல்

விஜயபாகு காலாட்படை தலைமையத்தின் புதிய படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட பிரிகேடியர் சிசிர பிலபிட்டிய போயகனை படைத் தலைமையகத்தினுள் உள்ள சல்யூட் வரவேற்பு மண்டபத்தில் சனிக்கிழமை (23) தனது படையினருக்கு உரையாற்றினார். பிரிகேடியர் பிலபிட்டிய இராணுவ ஆளணி பணிப்பகத்தின் பணிப்பாளராகவும் விஜயபாகு காலாட்படை தலைமையத்தின் 19 வது படைத் தளபதியாகவும் கடமையாற்றுகின்றார். சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைய நிகழ்வு இடம்பெற்றது.

தனது உரையில் கொவிட் 19 பரவல் தடுப்பு வழிமுறைகள், படையினரின் வகிப்பங்கு மற்றும் பணிகள், நாட்டின் பாதுகாப்பிற்கான செயல்பாடுகள் மற்றும் படைப்பிரிவின் கௌரவத்தைப் பாதுகாத்தல் என்பன குறித்து எடுத்துரைத்தார். இந் நிகழ்வில் விஜயபாகு காலாட்படை தலைமையத்தின் நிலைய கட்டளை அதிகாரி, பிரதி நிலைய கட்டளை அதிகாரி, அதிகாரிகள் மற்றும் படையினர் கலந்துக்கொண்டனர் அனைத்து நிலைகளுக்குமான தேனீர் விருந்துடன் நிகழ்வு நிறைவுப் பெற்றது. Asics shoes | Air Jordan 1 Retro High OG "UNC Patent Leather" Obsidian/Blue Chill-White UK