Header

Sri Lanka Army

Defender of the Nation

24th May 2020 20:10:58 Hours

செஞ்சிலுவை சங்கம் இராணுவத்திற்கு மேலும் 100 சுய பாதுகாப்பு அங்கிகள் அன்பளிப்பு

இலங்கை இராணுவத்தின் 02 ஆவது (தொண்டர்) பொது சேவைகள் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் சிஎஸ் தெமுனி வியாழக்கிழமை (21) கொழும்பு செஞ்சிலுவை சங்கத்திடமிருந்து அன்பளிப்பாக மேலும் 100 சுய பாதுகாப்பு அங்கிகளை பெற்றுக்கொண்டார்.

செஞ்சிலுவை சங்கத்தின் நிறைவேற்றதிகாரி திருமதி குமாரி கோட்டேலாவல 02 வது (தொண்டர்) பொது சேவைகள் படையணியின் கட்டளை அதிகாரியை பனாகொடையில் சந்தித்து கொவிட் -19 கட்டுப்படுத்தல் மற்றும் தனிமைப்படுத்தல் கடமைகளில் ஈடுபட்டுள்ள முப்படையினருக்கு விநியோகிப்பதற்காக ஒப்படைத்தார்.

இவை மேற்கு பாதுகாப்பு படை தலைமையகம், இராணுவ இசைக்குழு மற்றும் நுன்கலை பணிப்பகம், கொழும்பு பாதுகாப்பு சேவைகள் கல்லூரி மற்றும் தேவைப்பாடுள்ள ஏனைய அலகுகளுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளன. Adidas shoes | Patike – Nike Air Jordan, Premium, Retro Klasici, Sneakers , Iicf