Header

Sri Lanka Army

Defender of the Nation

26th May 2020 17:30:57 Hours

சமூக ஊடகத்தில் ‘சாமுதித்தவுடன் உண்மை’ எனும் கலந்துரையாடலில் லெப்டினென்ட் ஜெனரல் சவேந்திர சில்வா

சாமுதித்த சமரவிக்ரமயினால் நிர்வகிக்கப்படும் ‘சாமுதித்தவுடன் உண்மை’ எனும் யூடியூப் சமூக ஊடக நிகழ்ச்சியில் சமீபத்தில் பாதுகாப்புத் தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவுடன் நேருக்கு நேர் பேட்டி கண்டார், இதில் 1980 களில் இருந்து மே 2009 வரையிலான மிலேச்சத்தனமான பயங்கரவாதிகளுடான மனிதாபிமான நடவடிக்கை ஊடாக வடக்கு கிழக்கு மீட்பு மற்றும் எல்டீடீஈ பயங்கரவாதிகளின் மிலேச்சத்தனத்தின் தன்மை தொடர்பாக அம்பலப்படுத்தினார்.

முழுமையான நேர்காணலை இங்கு காணலாம்: affiliate tracking url | adidas